ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகிய எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "டும் டும்" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது