சினிமா

எமர்ஜென்சி படத்திற்கு, சென்சார் போர்டு பச்சைக்கொடி

தந்தி டிவி

நடிகை கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் போர்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த படத்தின் பல காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் இருந்து 3 காட்சிகளை நீக்கவும் 10 மாற்றங்களை செய்யவும் கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆபரேஷன் புளூ ஸ்டார், பிந்தரன்வாலே உள்ளிட்ட காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களை பயங்கரவாதிகளாக காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீக்கிய அமைப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஒருசில மாற்றங்களுடன் படத்திற்கு U/A சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை