சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிரஞ்சீவி பாராட்டு

எந்த வேடம் கொடுத்தாலும், கதாபாத்திரமாகவே ஒன்றி, சிறப்பாக நடித்து கொடுக்கும் ஓரிரு நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் வகிக்கிறார்.

தந்தி டிவி
எந்த வேடம் கொடுத்தாலும், கதாபாத்திரமாகவே ஒன்றி, சிறப்பாக நடித்து கொடுக்கும் ஓரிரு நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் வகிக்கிறார். கனா படத்தின் தெலுங்கு ரீ - மேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தின் டீஸரை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார். அத்துடன், ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து, சீரஞ்சீவி பாராட்டு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்