இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கும் முன்பு, ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்... அந்த காட்சிகளை பார்க்கலாம்
#release #scene #chennai #thanthitv