சினிமா

கல்லூரி மாணவர்களுடன் நடனமாடிய அருண் விஜய்

ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட நடிகர் அருண் விஜய், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

தந்தி டிவி

ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட நடிகர் அருண் விஜய், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இந்த விழாவின்போது கல்லூரி மாணவர்கள் அருண்விஜயுடன் போட்டி போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு