சினிமா

இன்கேம் இன்கேம்' புகழ் ராஷ்மிகாவிற்கு பிறந்தநாள்

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தந்தி டிவி

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து, அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கில், கீதா கோவிந்தம் படத்தில் வரும் 'இன்கேம் இன்கேம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ராஷ்மிகா பெற்றார்.

இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்தாளை அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

OPS | DMK | பின்னாடி சீட்டில் சேகர்பாபு.. அறிவாலயத்தை நோக்கி வண்டியை விட்ட ஓபிஎஸ்

CM Stalin Birthday | "வரப்போகிற என் பிறந்த நாளில்.." - எல்லோரையும் கேட்டுக்கொண்ட முதல்வர்

OPS | DMK Annaarivalayam | படையோடு திமுகவில் இணையும் ஓபிஎஸ்? - அறிவாலயத்தை நோக்கி படையெடுப்பு?

DMK | திமுகவில் ஐக்கியமாகும் OPS? - தமிழக அரசியலில் அடுத்த பிரமாண்ட ட்விஸ்ட்

Chennai HighCourt CJ | சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகும் SA தர்மாதிகாரி - பரிந்துரைத்தது கொலிஜியம்