Chennai HighCourt CJ | சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகும் SA தர்மாதிகாரி - பரிந்துரைத்தது கொலிஜியம்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகும் SA தர்மாதிகாரி - பரிந்துரைத்தது கொலிஜியம்
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயர் பரிந்துரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா மார்ச் ஐந்தாம் தேதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததும் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
