CM Stalin Birthday | "வரப்போகிற என் பிறந்த நாளில்.." - எல்லோரையும் கேட்டுக்கொண்ட முதல்வர்
"வரப்போகிற என் பிறந்த நாளில்.." - எல்லோரையும் கேட்டுக்கொண்ட முதல்வர்
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை தவிர்க்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 1ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆக்கப்பூர்வமான பிரசார பணியினை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் தனது பிறந்தநாளில் முதியோர், ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்ய திமுகவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
