Breaking | Thoothukudi | Jail | தேனியில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் | திடீரென மூடப்பட்ட பழமையான சிறை
#thoothukudi #theni #jailbreak #TNpolice #ThanthiTV
தேனி தேக்கம்பட்டி சிறை சம்பவ எதிரொலி ஸ்ரீவைகுண்டம் கிளை சிறை திடீர் மூடல் தேனி சிறை சம்பவ எதிரொலி - ஸ்ரீவைகுண்டம் கிளை சிறை திடீர் மூடல் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் புதுப்பிப்பு பணிகள் - தற்காலிக மூடல் ஸ்ரீவைகுண்டம் சிறை கைதிகள் இரவோடு இரவாக பேரூரணி சிறைக்கு இடமாற்றம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 25 கைதிகளும் பேரூரணி சிறைக்கு மாற்றம் ஆங்கிலேயர் காலம் முதல் செயல்பட்டு வரும் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறை