ஒரே டிராக்கில் வரிசைக்கட்டி நிற்கும் புறநகர் ரயில்கள் | பயணிகள் அவதி #chennai #suburbantrains #railway #thanthitv திருவள்ளூர், அத்திப்பட்டு அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் கோளாறு - ரயில் சேவை பாதிப்பு திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் எண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பாண்டோகிராஃப் கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தடத்தில் ரயில் சேவை பாதிப்பு. புறநகர் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்பதால் பயணிகள் அவதி