திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக வழக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு