#thoothukudi | #crimenews
BREAKING || தூத்துக்குடி பெண் கொ*லயில் சிக்கிய ஒருவன் - கிடைத்த முதல் தகவல் தூத்துக்குடி பெண் கொலை வழக்கில் அவரது உறவினரான விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி., சிவ பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...