Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்
#nellai #crime #tnpolice #thanthitv
நெல்லை இரட்டை கொலை - மேலும் 4 பேர் கைது நெல்லை, இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது - விசாரணை முத்துப்பட்டன், ராஜதுரை, மணிகண்டன், மகாலிங்கம் ஆகிய 4 பேர் கைது கைது செய்தவர்களை தனி இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை வீரவநல்லூர் இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் சிலரை தேடி வரும் போலீசார் வீரவநல்லூரில் கடந்த 2ம் தேதி நடந்த தந்தை, 5 வயது மகன் கொடூர கொலை சம்பவம்