Tenkasi | Fire Accident | எரிந்து நாசமான நெல் மூட்டைகள் | திறந்தவெளி நெல் குடோனில் அதிர்ச்சி
thanthitv
தென்காசி, ஆலங்குளம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து - பரபரப்பு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம் கொள்முதல் நிலையத்தில் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்