Theni Jail | 17 கைதிகள் தப்பியோடிய அதே தேக்கம்பட்டி சிறையில் தலைகீழ் மாற்றம்
#theni #jail #arrest
தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிப்பு... கைதிகள் அறைகளுக்கு இரும்புச் சங்கிலிப் பூட்டு, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ்... பாதுகாப்பு பணிக்கு கூடுதல் காவலர்களை நியமிக்க முடிவு