Anbil Mahesh Case | ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு - சரணடைந்த முத்துக்குமாருக்கு பரபரப்பு உத்தரவு

ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு - சரணடைந்த முத்துக்குமாருக்கு பரபரப்பு உத்தரவு

#AnbilMahesh #MLAMuthukumar #Court #ThanthiTV

Anbil Mahesh Case | ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு - சரணடைந்த முத்துக்குமாருக்கு கோர்ட் பரபரப்பு உத்தரவு தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கு. சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நவம்பர் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. முதல் வகுப்பு சிறை வழங்கவும் மருத்துவர் வசதிகள் செய்து கொடுக்கவும் நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com