BREAKING

Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்

thanthitv

#Thoothukudi #Crime #TNPolice #ThanthiTV

Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - சொந்த தங்கை மகனே எமனான கொடூரம் தூத்துக்குடி பெண் கொலையில் உறவினர் கைது தூத்துக்குடியில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை - உறவினர் விக்னேஷ் கைது தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா வெட்டிக்கொ​லை கொலை குறித்து கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் தென்பாகம் போலீசார் விசாரணை உறவினரான விக்னேஷ் என்கிற முனீஸை கைது செய்து விசாரணை நகை, பணத்திற்காக கொலையா?, வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை

Anbil Mahesh | CCB | TN Police | அன்பிலை கஸ்டடியில் எடுக்க.. போலீசார் அதிரடி மூவ்

Spain Train Accident | 2 ரயில்கள் மோதி கோர விபத்து - துள்ளத்துடிக்க 46 பேர் பலி.. குலைநடுக்க காட்சி

Veeramani POCSO Case | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - விசாரணையில் ஜான் பாண்டியன் சொன்ன தகவல்

Theni Jail Break | தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ்

BREAKING || "இந்த வருச தீபாவளிக்கு..." - இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு