BREAKING

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

thanthitv

Breaking | Manickam Tagore | Congress | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.'' | மாணிக்கம் தாகூர் அட்டாக் #manickamtagore #TNcongress #amitshah #TNGovernor #TNPolitics #thanthitv ஆளுநர் பாஜகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார் - மாணிக்கம் தாகூர் டெல்லி சென்று வந்த பிறகு ஆளுநரின் போக்கு மாறியுள்ளது - மாணிக்கம் தாகூர் "ஆளுநர் அர்லேகர், பாஜக மாநில தலைவரை விட ஒருபடி மேலே சென்றுவிட்டார்" "ஆளுநர் தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியாகவும் நடக்கிறார்" "பாஜகவில் ஆள் இல்லாததால் ஆளுநரே கட்சி தொண்டர்போல் செயல்படுகிறார்"

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்

Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி

BREAKING || காலையே அதிர்ச்சி செய்தி...வேலைக்கு சென்ற போது நடந்த பயங்கரம்- துடிதுடித்து பலியான 4 பேர்