BREAKING

Court | Camp fire | கேம்ப் ஃபயர்-க்கு தடை - ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

thanthitv

Court | Camp fire | கேம்ப் ஃபயர்-க்கு தடை - ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு சரணாலய பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் கேம்ப்பயர் நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தடைவிதித்துள்ளது. சரணாலய பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விதிகளை மீறி ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் போன்ற ஏராளமான வணிக கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற கோரியும் மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட‌து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சரணாலய பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் கேம்ப்பயர், இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விதிகளை மீறி ரிசார்ட்டுகள் கட்டப்பட்ட விவகாரம் குறித்து தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

BREAKING || தனிநபர் மீதான கடன் - ரூ.1,28,934 செலுத்திய வழக்கறிஞர்

CM Vijay | TN Govt | Thoothukudi | விண்வெளிக்கு குறி..! தூத்துக்குடியில் அமையும் விண்வெளி வாகன மையம்

BREAKING || போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு - மின்துறை எச்சரிக்கை

"திமுக சின்னத்தில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா?..CM விஜய்" - சுபேர் சொல்லும் புது கணக்கு

Resignation | ``புதிய அரசு கேட்டுகொண்டதால் ராஜினாமா’’ - காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு