BREAKING || தனிநபர் மீதான கடன் - ரூ.1,28,934 செலுத்திய வழக்கறிஞர்
தனிநபர் மீதான கடன் - ரூ.1,28,934 செலுத்திய வழக்கறிஞர்
தனிநபர் மீதான கடன் - ரூ.1,28,934 செலுத்திய வழக்கறிஞர் சென்னை தலைமை செயலகத்தில் தனது தனி நபர் கடனுக்கான 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் குமாரிடம் வழங்கியதாக பேட்டி... நிதி சுமையில் அரசு இருப்பதால் நாட்டின் குடிமகனாக எனது கடனை நான் அடைத்துள்ளேன்... ஒவ்வொருவரும் அவர்களது கடனை அடைக்க வேண்டும் என பேட்டி
