Breaking | Puzhal Jail Escape | புழல் சிறையில் இருந்து தப்பியோடிய இன்னொரு கைதியும் சிக்கினான் #puzhaljail #jailescape #jail #TNPolice #ThanthiTV புழல் சிறையில் இருந்து தப்பியோடிய சுரேஷ் கைது புழல் சிறையில் இருந்து தப்பியோடிய 2 பேரும் கைது புழல் சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் கைது சுரேஷை குன்றத்தூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர் ஏற்கனவே நேபாள கைதி சுதீப் போகதி கைதான நிலையில், மற்றொருவரும் கைது 14 தனிப்படைகள் மூலம் தீவிரமாக தேடி 2 பேரையும் கைது செய்த போலீஸ்