BREAKING

Breaking | Chennai Rains | தென் தமிழகத்திற்கு குட் நியூஸ் | சென்னைக்கு மழையா? கனமழையா?

தென் தமிழகத்திற்கு குட் நியூஸ் | சென்னைக்கு மழையா? கனமழையா?

thanthitv

Breaking | Chennai Rains | TN Rains | கரையை நோக்கி நகரும் புது சிஸ்டம் | தென் தமிழகத்திற்கு குட் நியூஸ் | சென்னைக்கு மழையா? கனமழையா? #chennairains #TNRains #rainalert #rain #weather #weatherupdate #chennai #tamilnadu #andhra #thanthitv "வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல்" தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் நவ.2 முதல் மழைக்கு வாய்ப்பு தென்கிழக்கு வங்கக்கடல் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....நவம்பர் 2ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது...

Breaking | Mine | ``நாளை முதல் கட்டாயம்.." | வந்தது அதிரடி அறிவிப்பு

Tender | முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Child safety | தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. புழலில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்

Court | பேங்க் மேனேஜரை மு.க.அழகிரி மகள் கன்னத்தில் அறைந்த வழக்கு - ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Crime | Sivagangai | ஓய்வுபெற்ற பெண் வார்டன் கொ*ல வழக்கு.. குற்றவாளியை தூக்கிய தனிப்படை