செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2025)

தந்தி டிவி
• ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல துடிக்கிறார் ஈபிஎஸ்..... • அரசியல் ரீதியான முட்டுக்கட்டை, ஆளுநர் வழியாக முட்டுக்கட்டை என பல பிரச்சினைகள்.... • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது..... • தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம், நகைக்கடன் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட 27 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்.... • விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்... • மதுரை பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் உணவருந்தினார், முதல்வர் ஸ்டாலின்.... • மத்தியில், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது கல்வியை ஏன் மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என ஈ.பி.எஸ் கேள்வி...... • அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டி... • தேமுதிகவுக்கு 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு... • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்...

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | T20 | Ind Vs Eng | Ind Vs Eng - வாழ்வா - சாவா..? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு