Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்
பெய்ரூத் நகர மக்கள் உடனே வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை/தெற்கு பெய்ரூத் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை /ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தாக்க இஸ்ரேல் திட்டம் /"உங்கள் உயிரைக் காப்பாற்ற உடனே வீடுகளை விட்டு வெளியேறுங்கள்”/இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ X தளத்தில் பதிவு
