செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-11-2024)

தந்தி டிவி

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனை கூட்டம்...

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு....

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்...

ஈரோடு மாநகரில் காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கட்டப்பட்ட மர்ம பங்களாவை பார்வையிட்டார் சந்திரபாபு நாயுடு...

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்