"மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல்..." - ராஜினாமா செய்த MLA-க்கள்.. பாயிண்ட் பாயிண்டாக கேட்கும் தொகுதி மக்கள் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்த 4 பேரின் முடிவு குறித்து, அவர்கள் சார்ந்த தொகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...