தற்போதைய செய்திகள்

தோனி போல வில்லியம்சனுக்கும்.. நியூசி. கிரிக்கெட் எடுக்கும் அதிரடி முடிவு?

தந்தி டிவி

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், முழங்காலில் காயமடைந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன், சொந்த நாட்டிற்கு திரும்பிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நியூசிலாந்து அணி பயிற்சியாளர் கேரி ஸ்டேட் கூறுகையில், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வில்லியம்சன் விளையாட முடியாமல் போனால், அணியின் ஆலோசகராக செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்