தற்போதைய செய்திகள்

வெற்றிமாறனின் 'விடுதலை' - புதிய அப்டேட்

தந்தி டிவி

கொடைக்கானலில் நடைபெற்ற 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் - சூரி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.

சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் மேற்பார்வையில் மிரட்டலான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்