தற்போதைய செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி பாஜக பிரமுகர்.

தந்தி டிவி
• தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பியதாக, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் தேடி வந்தனர். • இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ரோ முன்ஜாமின் பெற்றார். • அதேசமயம் பிரசாந்த் குமாரை விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். • இதையடுத்து தூத்துக்குடி மத்தியப்பாகம் காவல் நிலையத்தில், பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணைக்கு ஆஜரானார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை