தற்போதைய செய்திகள்

உரிமம் பெறாத துப்பாக்கிகள்... மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி
• உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. • அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல், உரிமம் பெறாமல் துப்பாக்கிகள் வைத்திருக்க தமது நாட்டில் உரிமம் இல்லை எனவும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான விளைவை ஏற்படுத்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. • இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்