தற்போதைய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுமி பலி - புத்தாண்டை கொண்டாட சென்றபோது நிகழ்ந்த சோகம்

தந்தி டிவி

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர், புத்தாண்டை கொண்டாட குடும்பத்தினருடன் ஆரோவில் சென்று, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது 6 வயது மகள் சஹானா, அங்கிருந்த நீச்சல்குளத்தில் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்