தற்போதைய செய்திகள்

நார் நாராக வரும் தார் சாலை - கையில் பெயர்த்து விளையாடும் சிறுவர்கள்

தந்தி டிவி

விருத்தாச்சலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுகூரைப்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நிதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாலை அமைக்கும் இயந்திரம் பழுதானதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனிடையே, அமைக்கப்பட்ட சாலை தரம் இல்லாமல் உள்ளதாக கூறி, பொதுமக்கள், சிறுவர்கள் தார் சாலையை கைகளால் எடுத்து காண்பித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.  

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?

Breaking | Vijay | TVK | இறுதி நிமிடத்தில் மாறிய முடிவு.. எதிர்பாரா விஜய்யின் அறிவிப்பு

BREAKING || போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா?