BREAKING || போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா?
போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா?
#iranisraelwar | #iranwar | #donaldtrump BREAKING || போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா? "ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவிடம் கெஞ்சும் ஈரான்"/ஈரான் போர் - ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவிடம் கெஞ்சும் ஈரான் -டிரம்ப்/ஈரான் ராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது - டிரம்ப்/ஈரான் ராணுவம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு துளியும் இல்லை - டிரம்ப்/“காலம் கடந்துபோவதற்குள், ஈரான் விரைந்து தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்“-டிரம்ப்/“ரகசியமாக கெஞ்சிவிட்டு, பொதுவெளியில் அமெரிக்காவின் முடிவை பரிசீலிப்பதாக கூறும் ஈரான்“-டிரம்ப்/“ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டாவிட்டால், விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும்“-டிரம்ப்
