Breaking | Vijay | TVK | இறுதி நிமிடத்தில் மாறிய முடிவு.. எதிர்பாரா விஜய்யின் அறிவிப்பு
இறுதி நிமிடத்தில் மாறிய முடிவு.. எதிர்பாரா விஜய்யின் அறிவிப்பு
Breaking | Vijay | TVK | இறுதி நிமிடத்தில் மாறிய முடிவு.. எதிர்பாரா விஜய்யின் அறிவிப்பு #TVK #Vijay #TNElections #TNPolitics தவெக வேட்பாளர்களை வரும் ஞாயிறன்று அறிமுகம் செய்கிறார் விஜய்/தவெக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது/நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தவெக வேட்பாளர்கள் அறிமுகம்/234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்
