திரைக்கு வரும் முன்பே தமிழ் படத்திற்கு கிடைத்த கவுரவம்
கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், "கிடா" எனும் தமிழ் படம் தேர்வாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாக்கியுள்ள இந்த கிடா திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.