கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளின் வாகனம் முன்பு, கருஞ்சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது