தற்போதைய செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கூட்டம்... வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி ஆய்வு

தந்தி டிவி
• சென்னையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். • வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற குற்றவாளிகளை, சர்வதே போலீஸ் உதவியுடன் கைது செய்ய உத்தரவிட்ட டிஜிபி, இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்