தற்போதைய செய்திகள்

இரும்பு கேட் உடைக்கப்படாத நிலையில்.. 7 அடி அம்மன் சிலைக்கு தீ வைத்த நபர்கள் -திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

இரும்பு கேட் உடைக்கப்படாத நிலையில்.. 7 அடி அம்மன் சிலைக்கு தீ வைத்த நபர்கள் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

திருவள்ளூர் அருகே கோயிலில் அம்மன் சிலை தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் இரும்பு கேட் போட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள், அங்கிருந்த 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து எரித்துள்ளனர். இதில் சிலை முழுவதும் எரிந்து சாம்பலானது. கோயில் இரும்பு கேட் உடைக்கப்பாடத நிலையில், அம்மன் சிலை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..

Ammonia | Gas Leak | CM Vijay | Toxic Gas காற்றிலும் கலந்து விட்டதா..? ஆய்வில் அதிர்ச்சி..