தற்போதைய செய்திகள்

மீன் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி..உடனே கோட்டாட்சியர் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மயிலாடுதுறை அருகே மீன் குட்டையில் பள்ளி மாணவர் மூழ்கி உயிரிழ்ந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மீன் குட்டையை மூடும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மேலையூரில் கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி, அபினேஷ் என்ற 16 வயது பள்ளி மாணவர், வளர்ப்பு மீன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன் குட்டையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, மாணவரின் குடும்பத்தினருக்கு 1 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இருந்த மீன் குட்டை, சீர்காழி கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

Breaking | Gold Rate | காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Trump | PM Modi | இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்த `பரிசு’ - பிரதமர் மோடியின் உடனடி ரியாக்‌ஷன்

India US Deal | Trump Tariff | Russian Oil | ஒரு `நண்பனாக’ இந்தியாவுக்கு வார்னிங் கொடுத்த `டிரம்ப்’

🔴LIVE :Narendra Modi | Donald Trump | Tax | "உங்களுக்கு யாரும் வேணும்னு முடிவு பண்ணிக்கோங்க" -

Donald Trump | PM Modi | கைகோர்த்த இந்தியா, அமெரிக்கா.. வெளியானது முக்கிய அம்சங்கள்