Trump | PM Modi | இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்த `பரிசு’ - பிரதமர் மோடியின் உடனடி ரியாக்‌ஷன்

இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்த `பரிசு’ - பிரதமர் மோடியின் உடனடி ரியாக்‌ஷன்

Trump | PM Modi | இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்த `பரிசு’ - பிரதமர் மோடியின் உடனடி ரியாக்‌ஷன் இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அமெரிக்க‌ அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார் இந்திய பொருட்களுக்கு 18%ஆக வரியை குறைக்க அமெரிக்கா ஓப்புதல் தெரிவித்துள்ளது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த‌தற்காக இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை அமெரிக்கா திரும்ப பெற்ற‌து இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்காவுக்கு சிறந்த செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் "வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளின் ஆழமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது" விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் 'மேக் இன் இந்தியா முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com