ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.