தற்போதைய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா... மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, ஏராளமான போலீசார் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். • அங்கு, பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். • இந்நிலையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்