தற்போதைய செய்திகள்

இந்தியாவில் சம்பள உயர்வு.. அதுவும் இந்த துறைக்கு ஜாக்பாட்..! - ஆனால் அதில் ஒரு சிக்கல்

தந்தி டிவி
• இந்தியாவில், சம்பள உயர்வு கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது... • உலக அளவில் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, நிறுவனங்களில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. • இதனிடையே, இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பில்லை என்பதால், நடப்பு ஆண்டில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. • இருந்தபோதிலும், கடந்த ஆண்டின் சம்பள உயர்வு 10 புள்ளி 6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 10 புள்ளி 3 சதவீதமாக குறையும் என தெரிகிறது. • 40க்கும் மேற்பட்ட துறைகளில், ஆயிரத்து 400 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. • இதில், அதிகபட்சமாக பார்மா துறையில் 12 புள்ளி 2 சதவீத சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என தெரியவந்துள்ளது.

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்

BREAKING || தவெக + காங். கூட்டணி பேச்சு என கசியும் தகவல் - முற்றுப்புள்ளியாக அதிகாரப்பூர்வ மீட்டிங்