தற்போதைய செய்திகள்

இந்திய கிரிக்கெட் 'ஏஜென்ட்' அஸ்வின்.. 'ரோல்' ஆஸி. அணியை அசால்ட் செய்வது.. விக்கெட் வேட்டையில் புது ரெக்கார்ட்..!

தந்தி டிவி
• இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். • டெஸ்ட்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுக்களை வீழ்த்தி, 2 ஆயிரத்து 500 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். • 62 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ள அவர், முன்னாள் வீரர் கபில்தேவ்வை முந்தினார். • அதேபோல 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்