தற்போதைய செய்திகள்

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்..!- உற்சாகத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி
• ஒன்பது நாடுகள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. • இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைமை செயல் அலுவலர் ஹித்தேன் ஜோஷி, நாளை முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். • ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • மேலும் இந்தியாவை சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • இரட்டையர் பிரிவுக்கான இறுதி போட்டி ஏப்ரல் 8ம் தேதியும் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு