தற்போதைய செய்திகள்

"அவன் பேட்ட வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு சார்.." - குறைந்த பந்தில் பூரனின் அதிவேக அரைசதம்

தந்தி டிவி
• நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற பெருமையை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். • பெங்களூருவிற்கு எதிரானப் போட்டியில் அதிரடியாக ஆடிய பூரன், வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்து லக்னோவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். • 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த பூரன், தனது இன்னிங்சில் 7 சிக்சர்களையும் பறக்கவிட்டார். • பூரனின் அதிரடி அரைசதம் ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக அரைசதம் ஆகும். நேற்றையப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பூரனே வென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்