பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறங்காவலர் சொக்கலிங்கத்தை தகுதி நீக்கம் செய்து அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்ட உத்தரவுக்கு தடை.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தகுதி நீக்கத்தை எதிர்த்து சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு.
என் மீதான குற்ற வழக்கு நிலுவலையில் உள்ளதால் பதவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது - சொக்கலிங்கம்.