தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - பதற வைக்கு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவர் ராஜன். இவரிடம் கடந்த 17 ஆம் தேதி சீதபற்நல்லூரை சேர்ந்த மூவர் மதுபோதையில் பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து ராஜன் போலீசில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெட்ரோல் நிலையத்தில் புகுந்து ராஜனையும், தடுக்க வந்த சுபாஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீதபற்பநல்லூரை சேர்ந்த ரங்கசாமி, இசக்கிபாண்டி மற்றும் கருத்தப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி