ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ஆம் சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்
10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்
குடும்பத்துடன் மலர் கண்காட்சியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்/சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்கள்