தற்போதைய செய்திகள்

"வியாழன் கோளில் உயிர் வாழலாம்" - வியக்கவைக்கும் புது தகவல்

தந்தி டிவி
• வியாழன் கோள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் வரும் 13 ஆம் தேதி ராக்கெட்டை விண்ணிற்கு ஏவுகிறது. • சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக அறியப்படும் வியாழன், நம் பூமியைப் போல் 1300 மடங்கு பெரியது. • தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்கோளின், பனிநிலவில் உயிர்கள் வாழலாம் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். • இந்த நிலையில் வியாழனின் வியக்கதகு தகவல்களை பெற விரிவான ஆய்வை மேற்கொள்ள வரும் 13 ஆம் தேதி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. • பிரெஞ்சு கயானாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அதிக எடையை சுமந்து செல்லும் Ariane-5 ராக்கெட் வாயிலாக வியாழனுக்கு அனுப்புகிறது. • இந்த விண்கலம் 8 வருடங்கள் பயணம் செய்து 2031 ஆம் ஆண்டு வியாழனை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

Rahul Gandhi | Congress | "ஆதரித்தால் அவர்கள் எட்டப்பர்கள்" - கொந்தளித்த ராகுல் காந்தி

BREAKING || "உஷார்.." ஐயப்ப பக்தர்களுக்கு வந்த அலர்ட் மெசேஜ்